• உடல் அழகு

    நரீஸ்தனபர - நாபி தேசம்
    த்ருஷ்ட்வா மாகா மோஹாவேசம்
    ஏதன் மாம்ஸ-வஸாதி - விகாரம்
    மனஸி விசிந்தய வாரம் வாரம்
    - ஆதி சங்கரர்
    பஜ கோவிந்தம்
    (த்வாதச மஞ்சரிகா)
    (பெண்களின் நகில்களையும், நாபி பிரதேசத்தையும் பார்த்து, மதி மயங்கி ஆவேசமடையாதே. இவை மாமிசம் கொழுப்பு ஆகியவற்றின் வேறுபட்ட உருவங்களே என்று அடிக்கடி மனதில் எண்ணிக்கொள்.)


0 comments:

Post a Comment