சரணாகதி
-----------------
சரணாகதி என்பது கடவுளிடம் தன்னையும், தன் பொருட்களையும் ஒப்படைப்பது தான். பின் மனிதனிடம் என்ன மிஞ்சியிருக்கிறது?. பிறந்த உடல் இறப்புக்குரியது. ஆனால் இறைவனிடம் சரண்புகுந்த பின் மனம் கவலைப்பட வேண்டியதில்லை. பிறப்பும், இறப்பும் பயத்தை உண்டாக்க முடியாது. பயப்பட தனியாக மனிதன் எங்கிருக்கிறான்?

-ரமணர்.
0 comments: