• Vethathiri Maharishi

    முறையான தேவையான ஆசையே ஆனாலும், அதை நிறைவு செய்யும்போதும், நிறைவு செய்து விளைவை அனுபவிக்கும் போதும் அதன்மீது தீவிரமான பற்றினை வைக்காமல், அதனை ஒரு கடமையாகவே கொள்ள வேண்டும், தேவையான ஆசையானாலும், தன்மையே பயப்பதானாலும், தன வயம் இழந்து அதன்மேல் ஒன்றுதல் முழுமையான நன்மையைத் தராது; மனமும் மாசுறும்.

0 comments:

Post a Comment