Man's personality development and quality of life will be in accordance to with the extent of his understanding of Nature and its implementation.
அன்பு செலுத்த தவறாதே.
ஆசைகளை சீரமைத்துக்கொள்.
இன்பம் வேண்டுமாயின் துன்பம் கொடுக்காதே.
ஈத்துவக்கும் இன்பம் அனுபவி.
உன்னை நீ நேசி.
ஊரைப் பழிக்காதே.
எண்ணத்தைத் தூய்மையாக்கு.
அன்பு செலுத்த தவறாதே.
ஆசைகளை சீரமைத்துக்கொள்.
இன்பம் வேண்டுமாயின் துன்பம் கொடுக்காதே.
ஈத்துவக்கும் இன்பம் அனுபவி.
உன்னை நீ நேசி.
ஊரைப் பழிக்காதே.
எண்ணத்தைத் தூய்மையாக்கு.
ஏதிலார் குற்றம் பாராதே.
ஐயங்களை நீக்கு, சேர்க்காதே.
ஒழுக்கத்தைக் கடைப்பிடி.
ஓதுவதை (படிப்பதை) நிறுத்தாதே.
ஔடதம் வேண்டின் தவிர்க்காதே.
அஃதே அறிஞர் வழியாம்.
+ Professor Vallal Ramamurthy Vazhga Valamudan
ஐயங்களை நீக்கு, சேர்க்காதே.
ஒழுக்கத்தைக் கடைப்பிடி.
ஓதுவதை (படிப்பதை) நிறுத்தாதே.
ஔடதம் வேண்டின் தவிர்க்காதே.
அஃதே அறிஞர் வழியாம்.
+ Professor Vallal Ramamurthy Vazhga Valamudan
0 comments: